trim() Function in PHP

trim() function ஒரு string இல் உள்ள whitespaces மற்றும் மற்ற characters-ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.

trim(string, charlist)

Note: trim() function-ல் இரண்டு arugument-கள் அனுப்பப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் remove செய்யப்பட வேண்டிய characters. இரண்டாவது arugument கொடுக்கப்படவில்லை என்றால் string இன் ஆரம்பம் மற்றும் இறுதியில் ஏதேனும் whitespaces இருந்தால் அதனை remove செய்கிறது.
(" " - an ordinary space,
"\t" - a tab,
"\n" - a new line,
"\r" - a carriage return,
"\0" - the NULL-byte,
"\v" - a vertical tab)
மட்டும் remove செய்யும்.

Example1

<?php
$str = "   If you do what you always did, you will get what you always got  ";
echo trim($str);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $str என்ற variable-இல் " If you do what you always did, you will get what you always got " இந்த string-இன் ஆரம்பம் மற்றும் இறுதியில் whitespaces உள்ளது. trim function-இல் இதனை arugument-ஆக அனுப்பும் போது string-ன் ஆரம்பம் மற்றும் இறுதியில் உள்ள whitespaces remove செய்கிறது. Output ஐ கவனிக்கவும்.

Output:

If you do what you always did, you will get what you always got

Example2

<?php
$input = "Success is walking from failure to failure";
echo trim($input, "lure"); 
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input string மற்றும் remove ஆக வேண்டிய character argument ஆக அனுபப்படுகிறது. trim function ("lure") என்ற character ஐ remove செய்து "Success is walking from failure to fai" நமக்கு output ஐ கொடுக்கிறது

Output:

Success is walking from failure to fai

Comments