strchr() Function in PHP

strchr() function இங்கு நாம் இரண்டு string ஐ argument ஆக அனுப்புகிறோம், அனுப்பிய string அல்லது character ஆனது மற்றொரு string இல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை கண்டறிய பயன்படுகிறது.

strchr(string,search,before_search)

Note: strchr() function-இல் மூன்று argument அனுபப்படுகிறது. அவைகள் முறையே string, search செய்யவேண்டிய string மூன்றாவது boolean value. மூன்றாவது Optional ஆகும். strchr() function binary-safe மற்றும் case sensitive ஆக இருக்கும்.

Example1

<?php
$input1 = "glad to see you";
$input2 = "see";
echo strchr($input1,$input2);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "glad to see you" srting மற்றும் $input2 என்ற variable-இல் "see" srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strchr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "see" என்ற string எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது.output see you என கிடைக்கிறது.

Output:

see you

Example2

<?php
$data1 = "very well thank you";
$data2 = "thank";
echo strchr($data1,$data2);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "very well thank you" srting மற்றும் $data2 என்ற variable-இல் "thank" srting -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strchr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "thank" என்ற string எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது.output thank you என கிடைக்கிறது.

Output:

thank you

Comments