array_chunk() Function in PHP
Splits an array into chunks of arrays. அதாவது ஒரு array-வை துண்டு துண்டாக பிரிக்க இந்த function நமக்கு உதவுகிறது.
array_chunk($array_name, $length, true (or) false)
Note: $length என்பது array-வை பிருக்கும்போது ஒவ்வொரு array-விழும் எத்தனை elements இருக்கவேண்டும் என்ற எண்ணிக்கையை குறிப்பது $length ஆகும்.
true என்று கொடுத்தால் array-வை பிருக்கும்போது ஒவ்வொரு array-விழும் index நம்பர் தொடர்து வரிசையாக வரும். false என்று கொடுத்தால் ஒவ்வொரு array-விற்கும் புதிய index நம்பர் 0-விலிருந்து வரிசையாக அமைதுகொள்ளும். மூன்றாவது argument true (or) false எதுவும் கொடுக்கவில்லை என்றால் அதுவே false என்று எடுத்துகொள்ளும். இதற்க்கு default value என்று பெர்யர்.

Example
<?php
$music_directors=
array(
'MSV',
'Illayaraja',
'AR Rahman',
'Harish Jayaraj',
'Yuvan',
'Vijay Antony',
'GV Prakash',
'Anirudh'
);
$result = array_chunk($music_directors, 4,false);
$result2 = array_chunk($music_directors, 4,true);
print_r($result);
print_r($result2);
?>
மேலே உள்ள example-ஐ உற்று கவனியுங்கள். array_chunk() function இதில் இரண்டாவது argument-ல் 4 என்று கொடுக்கப்பட்டுள்ளதால் array-வில் உள்ள மொத்த element-ஐயும் நான்கு நான்காக பிரித்துள்ளது. மூன்றாவது argument false என்று கொடுக்கப்பட்டுள்ளதால் கொடுக்கபட்டுள்ள முதல் output-ல் index number புதிது புதிதாக அமைத்து கொண்டுள்ளது. அதேபோல் true என்று கொடுக்கும்போது index number எங்கேயும் விடுபடாமல் தொர்டர்து அமைந்துஉள்ளது.
Output:
Array
(
[0] => Array
(
[0] => MSV
[1] => Illayaraja
[2] => AR Rahman
[3] => Harish Jayaraj
)
[1] => Array
(
[0] => Yuvan
[1] => Vijay Antony
[2] => GV Prakash
[3] => Anirudh
)
)
Array
(
[0] => Array
(
[0] => MSV
[1] => Illayaraja
[2] => AR Rahman
[3] => Harish Jayaraj
)
[1] => Array
(
[4] => Yuvan
[5] => Vijay Antony
[6] => GV Prakash
[7] => Anirudh
)
)
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments