array_diff_uassoc() Function in PHP

ஒரு array-வை ஒன்று அல்லது அதற்குக்கு மேற்பட்ட array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்த வில்லையெனில் அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும். இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ஒரு user-defined function மூலமாக இந்த comparition நடைபெறுகிறது.

array_diff_ukey(array1,array2,.., key_compare_function);

Note: array_diff_assoc() இந்த function-ல் key மற்றும் value comparition internal-ஆக நடைபெறுகிறது. ஆனால் array_diff_uassoc() என்ற function-ல் key மற்றும் value comparition user external-ஆக create செய்யப்படும் function மூலமாக நடைபெறும்.

Example

  <?php
 function user_function($fruits1,$fruits2){

 if($fruits1 === $fruits2){
 return 0;
 }else{
 return($fruits1 > $fruits2)? 1:-1;
    }
}
 $fruits1 = array("a"=>"apple","b"=>"orange","c"=>"banana");
 $fruits2 = array("a"=>"apple","b"=>"grapes","d" =>"orange");
 print_r(array_diff_uassoc($fruits1,$fruits2,"user_function"));

 ?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$fruits1 array-வில் உள்ள key மற்றும் value ("a"=>"apple","b"=>"orange","c"=>"banana"), $fruits2 என்ற array-வில் உள்ள ("a"=>"apple") உடன் மட்டும் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு $fruits1 array-வில் உள்ள ("a"=>"apple") என்ற key-value மட்டும் விடுத்து,$fruits1 என்ற array-ல் உள்ள [b] => orange,[c] => banana இவை மட்டும் நமக்கு result-ஆக கிடைத்துள்ளது.

Output:
Array
(
    [b] => orange
    [c] => banana
)

Comments