array_count_values() in PHP tamil
Counts all the values of an array. அதாவது ஒரு array-வில் உள்ள elements ஓவொன்றும் எத்தனை முறை திரும்ப திரும்ப வந்துள்ளது என்பதை கண்டறிய இந்த array_count_values function உதவுகிறது.
Note: array-வில் ஒரு சில element-கள் ஒரேமாதிரி இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் அதன் index value மாறுபடும். ஆகவே இந்த array_count_values() function array-வில் உள்ள element-களை மட்டும் count செய்யும்.
In general array_count_values($array_name)
Example
<?php
$students = array(
'Ellappan',
'Smith',
'Gangadharan',
'Thajudhin',
'Ellappan',
'Gangadharan',
'Venkatesh',
'Krishnan',
'Naren'
);
$result = array_count_values($students);
echo '<pre>';
print_r($result);
echo '</pre>';
?>
Output:
Array ( [Ellappan] => 2 [Smith] => 1 [Gangadharan] => 2 [Thajudhin] => 1 [Venkatesh] => 1 [Krishnan] => 1 [Naren] => 1 )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments