nl2br() Function in PHP

nl2br() function string-இல் உள்ள newlines-களுக்கு முன் HTML line break-ஐ add செய்வதற்கு பயன்படுகிறது. இந்த function string-இல் உள்ள newlines-களின் (\r\n, \n\r, \n and \r) முன்னால்
or
என்ற tag-ஐ add செய்கிறது.

nl2br(string,xhtml)

Note: nl2br() function இங்கு இரண்டு argument அனுப்பப்படுகிறது அவைகள் முறையே string மற்றும் xhtml. இரண்டாவது argument True அல்லது False-ஆக இருக்கும்.

Example1

<?php
$input = "peacock \n parrot \n eagle \n quail \n";
echo nl2br($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "peacock \n parrot \n eagle \n quail \n" என்ற string உள்ளது. nl2br என்ற function-இல் இதனை argument-ஆக அனுப்பும் போது இதன் newlines-களுக்கு முன்னால்
tag-ஐ add செய்கிறது. எனவே இங்கு output peacock,parrot,eagle,quail போன்றவை அடுத்தடுத்த lines-களில் print ஆகிறது.

Output:

peacock
parrot
eagle
quail

Example2

<?php
$data = "cow \n cat \n tiger \n lion \n elephant \n";
echo nl2br($data);  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "cow \n cat \n tiger \n lion \n elephant \n" என்ற string உள்ளது. nl2br என்ற function-இல் இதனை argument-ஆக அனுப்பும் போது இதன் newlines-களுக்கு முன்னால்
tag-ஐ add செய்கிறது. எனவே இங்கு output cow,cat,tiger,lion,elephant போன்றவை அடுத்தடுத்த lines-களில் print ஆகிறது.

Output:

cow
cat
tiger
lion
elephant

Comments