strncmp() Function in PHP
strncmp() function இங்கு நாம் கொடுக்கும் first n character களை பொருத்து இரண்டு string களுக்கு இடையே comparision நடைபெறுகிறது.
strncmp( $str1, $str2, $len )
Example1
<?php
$input1 = "I like her";
$input2 = "I like her too";
echo strncmp($input1,$input2,10);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "I like her" என்ற string மற்றும் $input2 என்ற variable-இல் "I like her too" என்ற string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strncmp function இல் srting-களை argument ஆக அனுபப்படுகிறது மற்றும் first n characters 10 என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முதல் position இருந்து 10 வது position வரை உள்ள string களை compare செய்து output ஆக கொடுக்கிறது. இங்கு இரண்டு string சமமாக உள்ளது output 0 என கிடைக்கிறது.
0
Example2
<?php
$data1 = "I watch movies on my iPad";
$data2 = "I watch movies";
echo strncmp($data1,$data2,20);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "I watch movies on my iPad" என்ற string மற்றும் $data2 என்ற variable-இல் "I watch movies" string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strncmp function இல் srting-களை argument ஆக அனுபப்படுகிறது மற்றும் first n characters 20 என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முதல் position இருந்து 20 வது position வரை உள்ள string களை compare செய்து output ஆக கொடுக்கிறது. இங்கு முதல் string இரண்டாவது string ஐ விட அதிகமாக உள்ளது எனவே output positive values அதாவது 6 என கிடைக்கிறது.
6
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments