array_intersect() Function in PHP

The array_intersect() function compares the "values" of two or more arrays, and return an array that contains the entries from array1 that are present in array2, array3, etc.

array_intersect() என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட array-ல் உள்ள values-ஐ மட்டும் compare செய்து அந்த array-களில் உள்ள பொதுவாக ஒரே மாதிரியான value-களை மட்டும் நமக்கு array-வாக return செய்யும்.

array_intersect(array1, array2, array3, ...)

Note: இது value-களை மட்டும் ஒப்பிட்டு பார்க்குமே தவிர, இது key-க்களை compare செய்யாது.

array_intersect() Example

<?php
$first=array("a"=>"peacock","b"=>"parrot","c"=>"lion","d"=>"elephant");
$second=array("e"=>"dog","f"=>"peacock","g"=>"elephant");
$third=array("h"=>"peacock","i"=>"elephant","j"=>"dog");
$result=array_intersect($first,$second,$third);
echo "<pre>";
print_r($result);
echo "</pre>";
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், இதில் $first,$second,$third array-ல் உள்ள values-களை compare செய்து அதில் மூன்றிலும் பொதுவாக உள்ள value-களை நமக்கு ஒரு array-வாக தருகிறது இதை $result என்ற variable-லில் சேமித்து கொள்கிறோம். அதற்கான விடை பின்வருமாறு கிடைகின்றது.

Output:
Array
(
    [a] => peacock
    [d] => elephant
)

Comments