str_split() Function in PHP

str_split() function string ஐ array ஆக split செய்கிறது. இங்கு split ஆனது length ஐ பொருத்து மாறுபடுகிறது.

str_split(string,length)

Note: str_split function இங்கு இரண்டு argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் length (Optional). இங்கு length கொடுக்கவில்லை என்றால் default ஆக 1 என எடுத்துகொள்ளபடும். அதேபோல் length ௦ என இருந்தால் result false என return ஆகும்.

Example1

<?php
$motivation = "Today a reader tomorrow a leader";
print_r(str_split($motivation));  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $motivation என்ற variable இல் "Today a reader tomorrow a leader" string ஆனது அனுபப்படுகிறது. str_split என்ற function string value ஐ array ஆக split செய்கிறது இங்கு length value கொடுக்கப்படவில்லை எனவே default ஆக 1 என எடுத்துகொள்ளபடும். இங்கு array result output ஆக கிடைக்கிறது.

Output:

Array
(
    [0] => T
    [1] => o
    [2] => d
    [3] => a
    [4] => y
    [5] =>  
    [6] => a
    [7] =>  
    [8] => r
    [9] => e
    [10] => a
    [11] => d
    [12] => e
    [13] => r
    [14] =>  
    [15] => t
    [16] => o
    [17] => m
    [18] => o
    [19] => r
    [20] => r
    [21] => o
    [22] => w
    [23] =>  
    [24] => a
    [25] =>  
    [26] => l
    [27] => e
    [28] => a
    [29] => d
    [30] => e
    [31] => r
)

Example2

<?php
$food = "I love to eat and cook The food gives us energy";
print_r(str_split($food,5));  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $food என்ற variable இல் "I love to eat and cook The food gives us energy" என்ற string ஆனது அனுபப்படுகிறது,அதேபோல் இங்கு இரண்டாவது argument length value 5 என உள்ளது இங்கு length value ஐ பொருத்து string array ஆக split ஆகிறது. whitespaces-ம் length value இல் சேர்த்து கொள்ளப்படும்.

Output:

Array
(
    [0] => I lov
    [1] => e to 
    [2] => eat a
    [3] => nd co
    [4] => ok Th
    [5] => e foo
    [6] => d giv
    [7] => es us
    [8] =>  ener
    [9] => gy
)

Comments