convert_uudecode() Function in PHP

convert_uudecode() function நாம் கொடுக்கும் encoded string-க்கு இணையான decoded srting-ஐ கொடுக்கும்.

convert_uudecode($string)

Note: convert_uudecode() function-ல் decode செய்யப்பட வேண்டிய string-ஆனது argument-ஆக அனுப்பப்படுகிறது.

Example1

<?php
$input = "<<&%R86QL96P@8V]D97,@>6]U='5B92!T86UI;``` `";
echo convert_uudecode($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் convert_uudecode() என்ற function-இல் $input என்ற variable-ல் ஒரு encoded string-ஆனது argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது இந்த convert_uudecode() function நாம் அனுப்பும் string-க்கு இணையான decoded string-ஐ output-ஆக கொடுக்கும்.

Output:

parallel codes youtube tamil

Example2

<?php
$str = ")<&AP('1A;6EL `";
echo convert_uudecode($str);
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் convert_uudecode() என்ற function-இல் $str என்ற variable-ல் string-ஆனது argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது இந்த convert_uudecode() function நாம் அனுப்பும் string-க்கு இணையான decoded string-ஐ output-ஆக கொடுக்கும்.

Output:

php tamil

Comments