current() Function in PHP
current() function ஒரு array-ல் current element value-ஐ எடுப்பதற்கு பயன்படுகிறது.
current ( $array );
Note: current() இங்கு ஒரு array ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function ஒரு array-இல் current element value-ஐ return செய்யும். அதேபோல் empty array-ஆக இருக்கும் பட்சத்தில் false என return செய்யும்.
Example 1
<?php
$names = array("Art", "Geography", "English", "Music","Science");
echo current($names);
?>
மேலே உள்ள Example 1-ஐ கவனிக்கவும், $names என்ற array-இல் Art,Geography,English,Music,Science என்ற values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு current() function array-இல் உள்ள current element Art என்ற values-ஐ return செய்கிறது.
Output:
Art
Example 2
<?php
$fruits = array("Apple", "Orange", "Banana", "Grapes");
echo current($fruits);
?>
மேலே உள்ள Example 2-ஐ கவனிக்கவும், $fruits என்ற array-இல் Apple,Orange,Banana,Grapes என்ற values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு current() function array-இல் உள்ள current element Apple என்ற values-ஐ return செய்கிறது.
Output:
Apple
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments