ucfirst() Function in PHP

ucfirst() function string-இல் உள்ள முதல் character-ஐ uppercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது.

ucfirst ( $string )

Note: ucfirst() function இங்கு string மட்டும் argument-ஆக அனுப்பப்படுகிறது. இந்த function நாம் அனுப்பும் string-இல் உள்ள முதல் character-ஐ மட்டும் uppercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது. முக்கியமாக இங்கு numbers மற்றும் special character-கள் இருந்தால் அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

Example1

<?php
$input = "when you have a dream, you've got to grab it and never let go.";
echo ucfirst($input);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "when you have a dream, you've got to grab it and never let go." என்ற string அனுப்பப்பட்டுள்ளது. இந்த string-ஐ ucfirst என்ற function-இல் அனுப்பும் போது string-இல் உள்ள முதல் character-ஐ மட்டும் uppercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது. எனவே output-ஆனது When you have a dream, you've got to grab it and never let go. என மாறுகிறது. இங்கு முதல் character capital letter அதாவது W-ஆக மாறிவிட்டது.

Output:

When you have a dream, you've got to grab it and never let go.

Example2

<?php
$data = "life has got all those twists and turns.";
echo ucfirst($data);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "life has got all those twists and turns." என்ற string அனுப்பப்பட்டுள்ளது. இந்த string-ஐ ucfirst என்ற function-இல் அனுப்பும் போது string-இல் உள்ள முதல் character-ஐ மட்டும் uppercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது. எனவே output-ஆனது Life has got all those twists and turns. என மாறுகிறது.இங்கு முதல் character capital letter அதாவது L-ஆக மாறிவிட்டது.

Output:

Life has got all those twists and turns.

Comments