DOCUMENT OBJECT MODEL IN JAVASCRIPT

DOM என்பது ஒரு Appliction Programming Interface ஆகும்.

DOM என்பது html document இல் manipulation செய்வதற்கு பயன்படுகிறது.

இங்கு dom ஒரு html document ஐ tree structure இல் எடுத்துகொள்கிறது.

DOM ஆனது சில functions களை தருகிறது அதனை வைத்துகொண்டு html document இல் add, remove, modify போன்ற சில வேலைகளை செய்து கொள்ளலாம்.

இங்கு DOM cross-platform மற்றும் language independent ஆக செயல்படுகிறது.

முக்கியமாக DOM ஆனது html மற்றும் xml document இல் modification செய்வதற்கு பயன்படுகிறது.

Example


<html>
<head>
    <title>Javascript DOM</title>
  </head>
  <body>
    <p>Hello DOM</p>
  </body>
</html>

இங்கு dom tree இல் document என்பது root node ஆகும் அதற்கு child node html node ஆகும்.

இங்கு html இல் head,title,text ஆகிய node கள் அடுத்தடுத்த node களாக உள்ளது.

body மற்றும் p ஆகியன அடுத்தடுத்த node களாக உள்ளது.

dom tree ஐ பொருத்து html document இல் modification செய்வதற்கு பயன்படுகிறது.

Comments