JavaScript querySelector() Method
Javascript இல் querySelector() method இங்கு ஒரு tag name அல்லது class name அல்லது id ஆகியனவற்றை argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய name ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது.
querySelector(name);
Example1
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>querySelector() Demo</title>
</head>
<body>
<h1>Query Selector</h1>
<script>
let element = document.querySelector('h1');
console.log(element);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு ஒரு h1 tag ஆனது உள்ளது. document.querySelector() method இங்கு ஒரு tag name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய tag name ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது. எனவே store செய்து உள்ள element என்பதை console செய்து பார்க்கும் போது நமக்கு output <h1>Query Selector</h1> என கிடைக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
<h1>Query Selector</h1>
Example2
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>querySelector() Demo</title>
</head>
<body>
<p>Parallel Codes</p>
<p>Linto.in</p>
<script>
let element = document.querySelector('p');
console.log(element.innerText);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு இரண்டு p tag ஆனது உள்ளது. document.querySelector() method இங்கு ஒரு tag name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு முக்கியமாக நாம் அனுப்பிய tag name ஐ கொண்டுள்ள முதல் element ஐ நமக்கு கொடுக்கிறது. எனவே element.innerText என்பதை console செய்து பார்க்கும் போது நமக்கு output Parallel Codes என கிடைக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
Parallel Codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments