push() Function in Javascript

push() function இங்கு ஒரு array இன் இறுதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட element களை add செய்வதற்கு பயன்படுகிறது.

array.push(element1,element2....elementn)

Note: push() function இங்கு array இன் இறுதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட element களை add செய்வதற்கு பயன்படுகிறது. இவ்வாறு add செய்வதன் மூலம் array இன் length ஆனது மாறுபடுகிறது.

Example1

<script>
var data = ["peacock","parrot","cat"];
data.push("hen");
document.writeln(data);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["peacock","parrot","cat"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.push("hen") என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "hen" என்ற string ஐ data என்ற array இன் இறுதியில் add செய்கிறது எனவே output [peacock,parrot,cat,hen] கிடைக்கிறது.output ஐ கவனிக்கவும்.

Output:

[peacock,parrot,cat,hen]

Example2

<script>
var input = ["Leopard","Cheetah","Bear"];
input.push("Elephant","Crocodile");
document.writeln(input);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["Leopard","Cheetah","Bear"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.push("Elephant","Crocodile") என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "Elephant","Crocodile" என்ற string ஐ input என்ற array இன் இறுதியில் add செய்கிறது எனவே output [Leopard,Cheetah,Bear,Elephant,Crocodile] கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

[Leopard,Cheetah,Bear,Elephant,Crocodile]

Comments