filter() Function in Javascript
filter() function இங்கு ஒரு array இல் உள்ள ஒவ்வொரு values யும் எடுத்துக்கொண்டு இந்த values கள் ஒரு குறிப்பிட்ட condition ஐ satisfy செய்கிறதா என கண்டறிந்து அந்த values ஐ மட்டும் நமக்கு புதிய ஒரு array இல் store செய்து கொடுக்கிறது. இந்த function original array இல் எந்தவித மாற்றமும் செய்யாது.
array.filter(callback(currentvalue,index,arr),thisArg)
Example1
<script>
var data = [5,10,20,30,40,50,60,70,80];
var res = data.filter(function(val){
return val>30;
});
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் [5,10,20,30,40,50,60,70,80] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.filter(function(val)) function ஐ பயன்படுத்துகிறோம், filter() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் data என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது. இங்கு வரும் values கள் function உள்ளே இருக்கும் ஒரு condition ஐ satisfy பண்ணும் பட்சத்தில் அந்த values மட்டும் ஒரு புதிய array இல் store செய்கிறது output ஐ கவனிக்கவும். இங்கு val>30 அதாவது condition 30 க்கு அதிகமாக இருக்கும் values output இல் கிடைக்கும்.
[40,50,60,70,80]
Example2
<script>
var input = [25,50,75,100,125,150,175,200];
var res = input.filter(function(val){
return val>=100;
});
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் [25,50,75,100,125,150,175,200] என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு input.filter(function(val)) என்ற function ஐ பயன்படுத்துகிறோம், filter() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் input என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது. இங்கு வரும் values கள் function உள்ளே இருக்கும் ஒரு condition ஐ satisfy பண்ணும் பட்சத்தில் அந்த values மட்டும் ஒரு புதிய array இல் store செய்கிறது output ஐ கவனிக்கவும். இங்கு val>=100 அதாவது condition 100 க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்கும் values output இல் கிடைக்கும்.
[100,125,150,175,200]
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments