JavaScript Object.getPrototypeOf() Method
Javascript இல் Object.getPrototypeOf() method இங்கு ஒரு object இன் prototype பற்றிய தகவலை return செய்கிறது.
Object.getPrototypeOf(obj)
Example1
<script>
const bird = {
name:"peacock"
};
var res = Object.create(bird);
document.writeln(Object.getPrototypeOf(res)===bird);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.getPrototypeOf() method இல் bird என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு முக்கியமாக bird என்ற prototype object ஐ வைத்து Object.create() method மூலமாக res என்ற புதிய object உருவாக்கபடுகிறது. இங்கு result object இன் prototype bird என்ற object ஆக இருக்கும் எனவே comaparision செய்யும் போது true என output கிடைக்கிறது.
true
Example2
<script>
const animal = {
first:"tiger"
};
var res = Object.create(animal);
document.writeln(Object.getPrototypeOf(res)===animal);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.getPrototypeOf() method இல் animal என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு முக்கியமாக animal என்ற prototype object ஐ வைத்து Object.create() method மூலமாக res என்ற புதிய object உருவாக்கபடுகிறது. இங்கு result object இன் prototype animal என்ற object ஆக இருக்கும் எனவே comaparision செய்யும் போது true என output கிடைக்கிறது.
true
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments