match() Function in Javascript
match() function இங்கு ஒரு string இன் regular expression ஐ கண்டறிய பயன்படுகிறது. இந்த string available ஆக இருந்தால் அதனை நமக்கு return செய்கிறது.
string.match(regexp)
Example1
<script>
var input = "Birds are looking beautiful";
var res = input.match("looking");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Birds are looking beautiful" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.match("looking") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு match() function இல் "looking" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு match() function நாம் அனுப்பும் regular expression ஆனது string இல் available ஆக இருந்தால் அதனை நமக்கு return செய்கிறது. இங்கு output ஆனது looking என கிடைக்கிறது.
looking
Example2
<script>
var data = "parrot and cat are my favourite pets";
var res = data.match("favourite");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "parrot and cat are my favourite pets" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.match("favourite") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு match() function இல் "favourite" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு match() function நாம் அனுப்பும் regular expression ஆனது string இல் available ஆக இருந்தால் அதனை நமக்கு return செய்கிறது. இங்கு output ஆனது favourite என கிடைக்கிறது.
favourite
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments