JavaScript className
JavaScript இல் className property ஆனது ஒரு குறிப்பிட்ட element இல் இருக்கும் className ஐ நமக்கு கொடுக்கிறது.
element.className
Example1
<html> <head> <title>JavaScript className</title> </head> <body> <p id='main' class="youtube">Parallel Codes</p> <script> let res = document.getElementById('main'); document.writeln(res.className); </script> </body> </html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு document.getElementById('main') என்ற முறையை பயன்படுத்தி ஒரு element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை res என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு res.className என கொடுக்கும் போது அந்த element குரிய className நமக்கு output ஆக கிடைக்கிறது. எனவே நமக்கு output ஆனது youtube என கிடைக்கிறது.
youtube
Example
<html> <head> <title>JavaScript className</title> </head> <body> <p id='main' class="website">Linto.in</p> <script> let res = document.getElementById('main'); document.writeln(res.className); </script> </body> </html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு document.getElementById('main') என்ற முறையை பயன்படுத்தி ஒரு element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை res என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு res.className என கொடுக்கும் போது அந்த element குரிய className நமக்கு output ஆக கிடைக்கிறது. எனவே நமக்கு output ஆனது website என கிடைக்கிறது.
website
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments