First Javascript Program

Javascript code ஐ நாம் script tag இல் எழுதுவோம். ஒரு html page இல் javascript code ஆனது script tag இல் இருக்கும். எனவே இங்கு அனைத்து விதமான javascript code script tag யினுல் உள்ளடங்கி இருக்கும்.

Example1

<script>
console.log("welcome to parallel codes"); 
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் console.log() function இங்கு print ஆக கூடிய statement ஆனது output ஆக கிடைக்கும். இங்கு "welcome to parallel codes" என்ற string ஆனது console option அதாவது developer tools இல் output ஆக கிடைக்கும்.

Output:

welcome to parallel codes

Javascript code script tag யினுல் உள்ளடங்கி இருக்கும் என பார்த்தோம், ஒரு html page இல் script tag கொண்ட javascript code ஐ header section அல்லது body section இல் insert செய்யலாம், குறிப்பாக body section இல் insert செய்தால் DOM elements அனைத்தும் load ஆன பிறகு javascript code ஆனது run ஆகும். javascript ஆனது synchronus execution முறையை பின்பற்றுகிறது.

IDE for javascript, visual studio code ஆனது javascript காண சிறந்த IDE ஆக விளங்குகிறது. visual studio code ஆனது intellisense ஐ கொண்டிருக்கும், இது javascript code களை எழுதுவதை எளிமையாக்குகிறது.

stackoverflow ஆனது visual studio code ஐ javascript காண சிறந்த IDE ஆக recommend செய்கிறது.

https://visualstudio.microsoft.com/downloads/ இந்த link இன் மூலம் visual studio code ஐ download செய்து கொள்ளலாம்.

Comments