unshift() Function in Javascript
unshift() function இங்கு ஒரு array இன் ஆரம்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட element களை add செய்வதற்கு பயன்படுகிறது.
array.unshift(element1,element2,....,elementn)
Example1
<script>
var data = ["peacock","parrot","cat"];
data.unshift("hen");
document.writeln(data);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["peacock","parrot","cat"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.unshift("hen") என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "hen" என்ற string ஐ data என்ற array இன் ஆரம்பத்தில் add செய்கிறது எனவே output ["hen","peacock","parrot","cat"] கிடைக்கிறது.output ஐ கவனிக்கவும்.
["hen","peacock","parrot","cat"]
Example2
<script>
var input = ["Leopard","Cheetah","Bear"];
input.unshift("Elephant","Crocodile");
document.writeln(input);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["Leopard","Cheetah","Bear"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.unshift("Elephant","Crocodile") என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "Elephant","Crocodile" என்ற string ஐ input என்ற array இன் ஆரம்பத்தில் add செய்கிறது எனவே output ["Elephant","Crocodile","Leopard","Cheetah","Bear"] கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.
["Elephant","Crocodile","Leopard","Cheetah","Bear"]
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments