flat() Function in Javascript
flat() function ஆனது multidimensional array ஐ flattens செய்து அதாவது array இல் elements ஐ concatenate செய்து ஒரு one-dimensional array ஆக create செய்கிறது.
var newArr=arr.flat(
Example1
<script>
var data=[[10],[20,30],[40,50,60]];
var output = data.flat()
document.writeln(output);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற array variable இல் [[10],[20,30],[40,50,60]] என்ற multidimensional array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.flat() function ஐ பயன்படுத்துகிறோம், இந்த function data என்ற variable இல் உள்ள multidimensional array values களை flattens செய்து அதாவது array இல் elements ஐ concatenate செய்து ஒரு one-dimensional array ஆக create செய்கிறது. எனவே நமக்கு output 10,20,30,40,50,60 என கிடைக்கிறது.
10,20,30,40,50,60
Example2
<script>
var input=[["birds"],["flowers","pets"],["animals"]];
var output = input.flat()
document.writeln(output);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் [["birds"],["flowers","pets"],["animals"]] multidimensional array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.flat() function ஐ பயன்படுத்துகிறோம், இந்த function input என்ற variable இல் உள்ள multidimensional array values களை flattens செய்து அதாவது array இல் elements ஐ concatenate செய்து ஒரு one-dimensional array ஆக create செய்கிறது. எனவே நமக்கு output birds,flowers,pets,animals என கிடைக்கிறது.
birds,flowers,pets,animals
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments