values() Function in Javascript

values() function இங்கு ஒரு array விற்கான iterator object ஐ தருகிறது. இந்த object ஆனது values ஐ கொண்டிருக்கும் இந்த values array element இல் உள்ள values ஐ குறிக்கிறது.

array.values()

Note: values() function இங்கு எந்த ஒரு argument ம் இருக்காது. இங்கு ஒரு array விற்கான iterator object values ஐ கொண்டிருக்கும்.

Example1

<script>
var data = ["peacock","parrot","cat"];
var iter = data.values();
for(res of iter){
    document.writeln("Object values are -"+res);
}
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["peacock","parrot","cat"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.values() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function ஒரு iterator object ஐ தருகிறது. இங்கு iterater value ஆனது array element இல் உள்ள values ஆக இருக்கும். for(res of iter) என்ற function value ஐ தனித்தனியாக output இல் கொடுக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

Object values are - peacock
Object values are - parrot
Object values are - cat

Example2

<script>
var input = ["cow","dog","elephant"];
var iter = input.values();
for(res of iter){
    document.writeln("Object values are -"+res);
}
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["cow","dog","elephant"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.values() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function ஒரு iterator object ஐ தருகிறது. இங்கு iterater values ஆனது array element இல் உள்ள value ஆக இருக்கும். for(res of iter) என்ற function value ஐ தனித்தனியாக output இல் கொடுக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

Object values are - cow 
Object values are - dog 
Object values are - elephant

Comments