pop() Function in Javascript
pop() function இங்கு ஒரு array இன் இறுதியில் இருக்கும் ஒரு element ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.
array.pop()
Example1
<script>
var data = ["peacock","parrot","cat"];
data.pop();
document.writeln(data);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["peacock","parrot","cat"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.pop() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "cat" என்ற string ஐ data என்ற array இன் இறுதியில் உள்ள element ஐ remove செய்கிறது எனவே output [peacock,parrot] என கிடைக்கிறது.output ஐ கவனிக்கவும்.
[peacock,parrot]
Example2
<script>
var input = ["Leopard","Cheetah","Bear"];
input.pop();
document.writeln(input);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["Leopard","Cheetah","Bear"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.pop() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "Bear" என்ற string ஐ input என்ற array இன் இறுதியில் உள்ள element ஐ remove செய்கிறது எனவே output [Leopard,Cheetah] என கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.
[Leopard,Cheetah]
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments