JavaScript parentNode
Javascript இல் parentNode property ஆனது ஒரு element இன் parent node ஐ கண்டறிய பயன்படுகிறது.
element.parentNode
Example1
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>Javascript parentNode</title>
</head>
<body>
<div id="main">
<p class="note">Parallel Codes</p>
</div>
<script>
let note = document.querySelector('.note');
console.log(note.parentNode);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு querySelector('.note') மூலமாக class name note என்ற value கொண்ட p என்ற tag ஆனது select செய்யப்பட்டுள்ளது. பிறது அந்த element note என்ற variable இல் store செய்யப்பட்டு உள்ளது. note.parentNode என கொடுக்கும் போது அதன் parent element ஐ நமக்கு console இல் கொடுக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
<div id="main"> <p class="note">Parallel Codes</p> </div>
Example2
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>Javascript parentNode</title>
</head>
<body>
<div id="main">
<p class="youtube">Linto.in</p>
</div>
<script>
let note = document.querySelector('.youtube');
console.log(note.parentNode);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு querySelector('.youtube') மூலமாக class name youtube என்ற value கொண்ட p என்ற tag ஆனது select செய்யப்பட்டுள்ளது. பிறது அந்த element note என்ற variable இல் store செய்யப்பட்டு உள்ளது. note.parentNode என கொடுக்கும் போது அதன் parent element ஐ நமக்கு console இல் கொடுக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
<div id="main"> <p class="youtube">Linto.in</p> </div>
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments