JavaScript innerHTML

Javascript இல் innerHTML method இங்கு ஒரு element இன் உள்ளே இருக்கும் innerHTML tag ஐ மட்டும் பிரித்து எடுப்பதற்கு பயன்படுகிறது.

let content = element.innerHTML;

Note: இங்கு innerHTML method இல் ஒரு element இல் இருக்கம் innerHTML tag ஐ எடுப்பதற்கு பயன்படுகிறது. இங்கு முதலில் ஒரு element ஐ select செய்து கொண்டு பிறகு அந்த element இன் உள்ளே அமைத்திருக்கும் innerHTML ஐ எடுப்பதற்கு இந்த method ஆனது பயன்படுகிறது.

Example1


<!DOCTYPE html>
<html>
<body>
        <div id="data">
                <p>Linto.in</p>
        </div>
        <script>
                var text = document.getElementById('data');
                console.log(text.innerHTML);
        </script>
</body>
</html>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு முதலில் div tag மற்றும் அதன் id="data" என உள்ளது. பிறகு document.getElementById('data') என்ற முறையை பயன்படுத்தி அந்த div tag select செய்யப்பட்டு பிறகு text என்ற variable இல் store செய்யப்படுகிறது. இறுதியாக text.innerHTML என கொடுக்கும் போது div என்ற tag இன் உள்ளே அமைந்திருக்கும் <p>Linto.in</p> என்ற tag நமக்கு output ஆக கிடைக்கிறது. output ஐ console இல் கவனிக்கவும்.

Output:

Parallel Codes

Example2


<!DOCTYPE html>
<html>
<body>
        <div id="website">
                <p>Parallel Codes Youtube Channel</p>
        </div>
        <script>
                var text = document.getElementById('website');
                console.log(text.innerHTML);
        </script>
</body>
</html>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு முதலில் div tag மற்றும் அதன் id="website" என உள்ளது. பிறகு document.getElementById('website') என்ற முறையை பயன்படுத்தி அந்த div tag select செய்யப்பட்டு பிறகு text என்ற variable இல் store செய்யப்படுகிறது. இறுதியாக text.innerHTML என கொடுக்கும் போது div என்ற tag இன் உள்ளே அமைந்திருக்கும் <p>Parallel Codes Youtube Channel</p> என்ற tag நமக்கு output ஆக கிடைக்கிறது. output ஐ console இல் கவனிக்கவும்.

Output:

Linto.in

Comments