slice() Function in Javascript
slice() function இங்கு ஒரு array-ல் உள்ள நமக்கு தேவையான elements-களை cut செய்து பிரித்து எடுப்பதற்கு பயன்படுகிறது.
array.slice(start,end)
Example1
<script>
var data = ["parallel","codes","youtube"];
var res = data.slice(0,2);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["parallel","codes","youtube"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.slice(0,2) என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function இல் slice பண்ண வேண்டிய element களின் position (0,2) என கொடுகப்பட்டுள்ளது எனவே நமக்கு output ["parallel","codes"] என கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.
["parallel","codes"]
Example2
<script>
var input = [10,20,30,40,50,60,70];
var res = input.slice(1,5);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் [10,20,30,40,50,60,70] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.slice(1,5) என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function இல் slice பண்ண வேண்டிய element களின் position (1,5) என கொடுகப்பட்டுள்ளது எனவே நமக்கு output [20,30,40,50] என கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.
[20,30,40,50]
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments