JavaScript Object.getOwnPropertyDescriptors() Method
Javascript இல் Object.getOwnPropertyDescriptors() method இங்கு ஒரு object க்கு உரிய own descriptors property ஐ நமக்கு தருகிறது. இங்கு முக்கியமாக getOwnPropertyDescriptor() property ஐ compare செய்யும் போது getOwnPropertyDescriptors() method ஆனது symbolic properties ஐ ignore செய்கிறது.
Object.getOwnPropertyDescriptors(obj)
Example1
<script>
const bird = {
name:"peacock"
};
var res = Object.getOwnPropertyDescriptors(bird);
document.writeln(res.name.enumerable);
document.writeln(res.name.value);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertyDescriptors() method இல் bird object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு name property இன் descriptors value ஆனது ஒரு object ஆக கிடைக்கிறது அவைகள் முறையே {value: 'peacock', writable: true, enumerable: true, configurable: true} என்ற நான்கு properties கள் கிடைக்கிறது. அவற்றை document.writeln(res.name.enumerable) மற்றும் document.writeln(res.name.value) என்ற முறையில் print செய்து பார்க்கும் போது நமக்கு output true,peacock என கிடைக்கிறது.
true peacock
Example2
<script>
const animal = {
first:"tiger"
};
var res = Object.getOwnPropertyDescriptors(animal);
document.writeln(res.first.enumerable);
document.writeln(res.first.value);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertyDescriptors() method இல் animal object argument ஆக அனுபப்படுகிறது. இங்கு first என்ற property இன் descriptors value ஆனது ஒரு object ஆக கிடைக்கிறது அவைகள் முறையே {value: 'tiger', writable: true, enumerable: true, configurable: true} என்ற நான்கு properties கள் கிடைக்கிறது. அவற்றை document.writeln(res.first.enumerable) மற்றும் document.writeln(res.first.value) என்ற முறையில் print செய்து பார்க்கும் போது நமக்கு output true,tiger என கிடைக்கிறது.
true tiger
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments