Toggle a class
Javascript இல் classlist இல் இருக்கும் toggle என்ற method ஆனது நாம் argument ஆக அனுப்பும் class ஆனது element இல் இருந்தால் remove செய்கிறது இல்லை என்றால் add செய்கிறது.
element.classList.toggle('classname');
Example1
<html>
<body>
<div id="content" class="linto website">JavaScript classList</div>
<script>
let div = document.querySelector('#content');
div.classList.toggle('learn-programming');
for (let cssClass of div.classList) {
document.writeln(cssClass);
}
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#content') என்ற முறையை பயன்படுத்தி content என்ற id கொண்ட ஒரு element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை div என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு div.classList.toggle('learn-programming') என்ற toggle function மூலம் learn-programming என்ற class ஆனது நாம் select செய்த element இல் உள்ளதா என்பதை கண்டறிய பயன்படுகிறது.இங்கு class ஆனது இல்லை எனவே இந்த class ஐ element இல் add செய்கிறது.
linto website learn-programming
Example2
<html>
<body>
<div id="content" class="parallel codes youtube">JavaScript classList</div>
<script>
let div = document.querySelector('#content');
div.classList.toggle('youtube');
for (let cssClass of div.classList) {
document.writeln(cssClass);
}
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#content') என்ற முறையை பயன்படுத்தி content என்ற id கொண்ட ஒரு element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை div என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு div.classList.toggle('youtube') என்ற toggle function மூலம் youtube என்ற class ஆனது நாம் select செய்த element இல் உள்ளதா என்பதை கண்டறிய பயன்படுகிறது.இங்கு class ஆனது உள்ளது எனவே இந்த class ஐ element இல் remove செய்கிறது.
parallel codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments