JavaScript Function Parameters and Arguments
Javascript function இல் parameter மற்றும் argument மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. parameter ஆனது நாம் ஒரு function ஐ define செய்யும் போது square bracket உள்ளே supply செய்யபடுகிறது. அதேபோல் argument என்பது function ஐ call செய்யும் போது supply செய்யப்படுகிறது.
function name(parameter1, parameter2,parameter3) { // Code area } name(argument1, argument2,argument3)
Example1
<script>
function merge(a,b){
document.writeln(a+" " +b);
}
merge("hello","world");
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு merge என்ற function define செய்யும் போது a,b என்ற இரண்டு parameters அனுப்புகிறோம். அதேபோல் இந்த function உள்ளே நாம் அனுப்பும் string ஐ merge செய்யும் வேலையை செய்கிறது. இங்கு function ஐ call செய்யும் போது string ஐ argument ஆக அனுப்புகிறோம் "hello","world" என்ற இரண்டு string கள் இணைந்து hello world என output கிடைக்கிறது.
hello world
Example2
<script>
function add(a,b){
document.writeln(a+b);
}
add(10,10);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு add என்ற function define செய்யும் போது a,b என்ற இரண்டு parameters அனுப்புகிறோம். அதேபோல் இந்த function உள்ளே நாம் அனுப்பும் integer ஐ addition செய்யும் வேலையை செய்கிறது. இங்கு function ஐ call செய்யும் போது இரண்டு integer value ஐ argument ஆக அனுப்புகிறோம் 10,10 என்ற integers addition செய்யபப்பட்டு நமக்கு output 20 என கிடைக்கிறது.
20
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments