valueOf() Function in Javascript

valueOf() function இங்கு ஒரு string object இன் primitive value ஐ கண்டறிய பயன்படுகிறது.

string.valueOf()

Note: valueOf() function string இன் primitive value ஐ கண்டறிய பயன்படுகிறது. இந்த function ஐ நாம் call செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இங்கு function self invoked அதாவது தானாகவே call செய்து கொள்ளும்.

Example1

<script>
var input = "parallel codes";
document.writeln(input.valueOf());
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "parallel codes" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.valueOf() என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு valueOf() function input என்ற string object இன் primitive value ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு output "parallel codes" என கிடைக்கிறது.

Output:

parallel codes

Example2

<script>
var data = new String("Linto.in Learn Programming In Tamil");
document.writeln(data.valueOf());
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு String object ஐ பயன்படுத்தி ஒரு string ஆனது உருவாக்கபடுகிறது. இங்கு data என்ற string object variable இல் "Linto.in Learn Programming In Tamil" என்ற string ஆனது store செய்யபட்டுள்ளது. எனவே data.valueOf() என்ற function string இல் உள்ள values ஐ நமக்கு output ஆக கொடுக்கிறது.

Output:

Linto.in Learn Programming In Tamil

Comments