charAt() Function in Javascript
charAt() function இங்கு ஒரு string இல் உள்ள ஒரு character இன் value ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு character இன் value ஆனது அதன் index ஐ பொருத்து கண்டறியபடுகிறது.
String.charAt(index)
Example1
<script>
var input = "Parallel Codes";
var res = input.charAt(9);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Parallel Codes" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.charAt(9) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு charAt() function இல் index value ஆனது 9 என அனுபப்படுகிறது. Parallel Codes என்ற string இல் index 9 என்பதன் value "C" ஆகும் எனவே நமக்கு output "C" என கிடைக்கிறது.
C
Example2
<script>
var data = "I Love Birds";
var res = data.charAt(7);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "I Love Birds" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.charAt(7) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு charAt() function இல் index value ஆனது 7 என அனுபப்படுகிறது. I Love Birds என்ற string இல் index 7 என்பதன் value "B" ஆகும் எனவே நமக்கு output "B" என கிடைக்கிறது.
B
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments