For loop in Javascript
Javascript இல் code களை ஒரு குறிப்பிட்ட எண்ணிகையில் iterate செய்வதற்கு javascript இல் for loop ஆனது பயன்படுகிறது. இங்கு முக்கியமாக ஒரு code ஆனது எவ்வளவு முறை iterate ஆக வேண்டும் என்ற எண்ணிக்கை தெரிந்திருக்கும்.
for (initialization; condition; increment) { code to be executed }
Example
<script>
for (i=1; i<=10; i++)
{
document.write(i + "<br/>")
}
</script>
மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் இங்கு for loop இல் initialization value i=1 என உள்ளது. இங்கு condition i<=10 என கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக increment i++ என உள்ளது. எனவே இங்கு condition ஐ பொருத்து அதாவது i<=10 i less than or equal to 10 என்ற condition satisfy ஆகும் வரை loop இன் உள்ளே இருக்கும் code ஆனது execute ஆகும். இங்கு loop இன் உள்ளே i என்ற value ஆனது print செய்யபடுகிறது. இங்கு முக்கியமாக increment operator உள்ளதால் ஒவ்வொரு முறை code execute ஆன பின்பும் value ஆனது increment ஆகும். எனவே நமக்கு output 1 2 3 4 5 6 7 8 9 10 கிடைக்கிறது.
1 2 3 4 5 6 7 8 9 10
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments