What is Javascript Engine

Javascript ஆனது தற்போது உள்ள அனைத்து browsers களிலும் support ஆகும்.

Javascript Engine ஆனது அனைத்து browsers களிலும் install செய்யபட்டிருக்கும்.

தற்போது Javascript ஆனது browsers களில் மட்டுமல்லாமல் server side-லும் மற்றும் அனைத்து device களிலும் run ஆக கூடியதாக உள்ளது இதற்கு முக்கிய காரணமாக Javascript Engine (இது ஒரு special program ஆகும்) அமைகிறது.

Server side ஐ பொறுத்தவரை Node.js என்ற javascript runtime environment உள்ளது இது javascript ஐ server side இல் run பண்ண செய்யும்.

Chrome,Opera மற்றும் Edge போன்ற browser இல் Javascript V8 Engine ஐ implement ஆகியிருக்கும்.

Firefox browser இல் Spidermonkey என்ற Engine implement ஆகியிருக்கும்.

Javascript Engine ஆனது compiler ஆக செயல்படுகிறது. Javascript Engine ஆனது Javascript code ஐ machine readable code ஆக மாற்றுகிறது.

Example ஆக console.log("hello javascript") என்ற javascript code ஐ Javascript Engine machine readable code ஆக convert செய்து "hello javascript" என்ற output ஐ தருகிறது.

Comments