JavaScript Arrow Function
Javascript Arrow Function இங்கு function ஐ ஒரு variable க்கு assign செய்கிறோம். இங்கு முக்கியமாக function keyword கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக arrow வை பயன்படுத்துகிறோம். Arrow Function ஆனது function போலவே செயல்படும் code repeatation ஐ தடுகிறது.
const variable = ( …parameters ) => { // function body } Variable( parameters );
Example1
<script>
var message = () => {
document.writeln("This is arrow Function");
}
message();
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு message என்ற arrow function arrow வை பயன்படுத்தி define செய்யப்படுகிறது. இந்த function ஒரு string value ஐ print செய்யும் வேலையை செய்கிறது. அதேபோல் இங்கு function expression name ஐ வைத்துகொண்டு இந்த function ஐ call செய்யலாம். message() என்ற function call செய்யபடுகிறது. எனவே நமக்கு output "This is arrow Function" என கிடைக்கிறது.
This is arrow Function
Example2
<script>
var result = (data) => {
document.writeln(data);
}
result("Linto.in Learn Programming In Tamil");
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு result என்ற function arrow வை பயன்படுத்தி define செய்யப்படுகிறது. இந்த function ஒரு string value ஐ print செய்யும் வேலையை செய்கிறது. அதேபோல் இங்கு function expression name ஐ வைத்துகொண்டு இந்த function ஐ call செய்யபடுகிறது அதேபோல் "Linto.in Learn Programming In Tamil" என்ற string argument ஆக அனுபப்படுகிறது. இந்த function string argument ஐ receive செய்து print செய்கிறது.எனவே நமக்கு output "Linto.in Learn Programming In Tamil" என கிடைக்கிறது.
Linto.in Learn Programming In Tamil
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments