JavaScript textContent

Javascript இல் textContent method இங்கு ஒரு element இன் உள்ளே இருக்கும் textContent ஐ எடுப்பதற்கு பயன்படுகிறது.

let text = node.textContent;

Note: இங்கு textContent method இல் ஒரு element இன் text data வை எடுப்பதற்கு பயன்படுகிறது. இங்கு முதலில் ஒரு element ஐ select செய்து கொண்டு பிறகு அந்த element உடன் textContent என்ற property ஐ call செய்வதன் மூலம் அந்த element இன் text value ஆனது return ஆகிறது.

Example1


<!DOCTYPE html>
<html>
<body>
        <p id="learn">Parallel Codes</p>
        <script>
                var text = document.getElementById('learn');
                console.log(text.textContent);
        </script>
</body>
</html>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு p என்ற tag மற்றும் அதன் id="learn" மற்றும் innerText ஆனது Parallel Codes என கொடுக்கப்படுகிறது. இங்கு document.getElementById('learn') என்ற method மூலமாக p tag ஆனது select செய்யப்பட்டு அதனை text என்ற variable இல் store செய்கிறோம். பிறகு text.textContent என கொடுக்கும் போது p tag இன் உள்ளே இருக்கும் innerText value நமக்கு output ஆக கிடைக்கிறது. console இல் Parallel Codes என கிடைக்கிறது.

Output:

Parallel Codes

Example2


<!DOCTYPE html>
<html>
<body>
        <p id="website">Linto.in</p>
        <script>
                var text = document.getElementById('website');
                console.log(text.textContent);
        </script>
</body>
</html>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு p என்ற tag மற்றும் அதன் id="website" மற்றும் innerText ஆனது Linto.in என கொடுக்கப்படுகிறது. இங்கு document.getElementById('website') என்ற method மூலமாக p tag ஆனது select செய்யப்பட்டு அதனை text என்ற variable இல் store செய்கிறோம். பிறகு text.textContent என கொடுக்கும் போது p tag இன் உள்ளே இருக்கும் innerText value நமக்கு output ஆக கிடைக்கிறது. console இல் Linto.in என கிடைக்கிறது.

Output:

Linto.in

Comments