replace() Function in Javascript
replace() function இங்கு ஒரு string இன் ஒரு குறிப்பிட்ட பகுதியை replace செய்வதற்கு பயன்படுகிறது.
string.replace(originalstr,newstr)
Example1
<script>
var input = "Parallel Codes Learn Programming";
var res = input.replace("Programming","Javascript");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Parallel Codes Learn Programming" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.replace("Programming","Javascript") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு replace() function இல் "Programming" மற்றும் "Javascript" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. எனவே Programming என்ற string ஆனது original string இல் எங்கு ஆரம்பமாகிறது என்பதை கண்டறிந்து அதனை மட்டும் "Javascript" என replace method ஆனது replace செய்கிறது.
Parallel Codes Learn Javascript
Example2
<script>
var data = "Linto.in Learn Programming in Tamil";
var res = data.replace(/Programming/g,"Javascript");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "Linto.in Learn Programming in Tamil" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.replace("Programming","Javascript") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு replace() function இல் "Programming" மற்றும் "Javascript" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. எனவே Programming என்ற string ஆனது original string முழுவதும் எங்கு இருந்தாலும் அதனை கண்டறிந்து அதனை "Javascript" என replace method ஆனது replace செய்கிறது.
Linto.in Learn Javascript in Tamil
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments