toString() Function in Javascript

toString() function இங்கு ஒரு array-ல் உள்ள அனைத்து element களையும் நமக்கு string ஆக convert செய்கிறது. இந்த string Commas separated value ஆக இருக்கும்.

array.toString()

Note: toString() function எந்த ஒரு argument-ம் accept செய்யாது, அதேபோல் இந்த function original array இல் எந்தவித மாற்றமும் செய்யாது.toString() function array-ல் உள்ள அனைத்து element களையும் நமக்கு string ஆக convert செய்கிறது.

Example1

<script>
var data = ["Linto.in","Youtube","Learning"];
var res = data.toString();
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["Linto.in","Youtube","Learning"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.toString() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function array-ல் உள்ள அனைத்து element களையும் நமக்கு string ஆக convert செய்கிறது. இந்த string Commas separated value ஆக இருக்கும். இங்கு நமக்கு output Linto.in,Youtube,Learning என கிடைக்கிறது.

Output:

Linto.in,Youtube,Learning

Example2

<script>
var input = ["cat","dog","lion","tiger"];
input.toString();
document.writeln(input);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["cat","dog","lion","tiger"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.toString() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function array-ல் உள்ள அனைத்து element களையும் நமக்கு string ஆக convert செய்கிறது.இங்கு நமக்கு output cat,dog,lion,tiger என கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

cat,dog,lion,tiger

Comments