forEach() Function in Javascript
forEach() function இங்கு ஒரு array இல் உள்ள ஒவ்வொரு element க்கும் ஏற்றவாறு ஒரு specified function ஐ call செய்கிறது.
array.forEach(callback(currentvalue,index,arr),thisArg)
Example1
<script>
var data = [10,20,30,40,50];
data.forEach(function(val,index){
document.writeln(index+" : "+val);
});
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் [10,20,30,40,50] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.forEach(function(val,index)) function ஐ பயன்படுத்துகிறோம், forEach() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் data என்ற array variable இல் உள்ள values கள் மற்றும் அதன் index ஆகியன parameter களாக கிடைக்கிறது. இங்கு document.writeln() என்ற function இல் அந்த parameter name ஐ கொடுக்கும் போது அதன் values நமக்கு output ஆக கிடைக்கிறது.
0 : 10 1 : 20 2 : 30 3 : 40 4 : 50
Example2
<script>
var input = ["parallel","codes"];
input.forEach(function(val){
document.writeln(val);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["parallel","codes"] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு input.forEach(function(val)) function ஐ பயன்படுத்துகிறோம், forEach() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் input என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது.இங்கு document.writeln() என்ற function இல் அந்த parameter name ஐ கொடுக்கும் போது அதன் values நமக்கு output ஆக கிடைக்கிறது. இங்கு parallel மற்றும் codes என்ற string values output ஆக கிடைக்கிறது.
parallel codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments