Why it is called Javascript
Javascript ஆனது முதலில் LiveScript என்று அழைக்கப்பட்டது.
Javascript ஆனது ECMAScript specification முற்றிலுமாக follow செய்கிறது, எனவே Javascript ஆனது தனித்தன்மை வாய்ந்த scripting language ஆக வளர்ச்சி அடைந்தது.
ECMAScript
ECMAScript (European Computer Manufacturers Association Script) என்பது ஒரு organization ஆகும். ECMAScript ஆனது scripting language create செய்வதற்கான அடிப்படை standard களை கொண்டிருக்கும்.
ECMAScript specification scripting language ஐ create செய்வதற்கான blueprint ஆக செயல்படுகிறது.
Javascript முதலில் ECMA-262 standard ஐ follow செய்தது.
The Original JavaScript ES1 ES2 ES3 (1997-1999)
The First Main Revision ES5 (2009)
The Second Revision ES6 (2015)
Yearly Additions (2016, 2017, 2018, 2019, 2020)
ECMAScript இல் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ES5 (2009) standard version ஆக உருவானது, இங்கு Javascript இல் strict mode ஆனது add செய்யப்பட்டது, அதேபோல் ES6 (2015) version ஆனது Javascript க்கு மிகபெரிய வளர்ச்சியை தந்தது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments