JavaScript getElementsByTagName() Method

Javascript இல் getElementsByTagName() method இங்கு ஒரு tag name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய tag name ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது.

getElementsByTagName(tag_name);

Note: இங்கு getElementsByTagName() method இங்கு tag name ஆனது argument ஆக அனுபப்படுகிறது, அதனை பொருத்து நமக்கு அந்த html elements ஐ return செய்கிறது. இங்கு ஒவ்வொரு html element கும் ஒரே மாதிரியான tag name கள் இருக்க முடியும். நாம் கொடுக்கும் tag name இல்லை என்றால் null ஐ return செய்கிறது. இங்கு முக்கியமாக இந்த function ஆனது ஒரு array values கள் கள் element ஐ return செய்கிறது.

Example1


<!DOCTYPE html>
<html>
<body>
	<h2> DOM getElementsByTagName()</h2>
	<p>Linto.in Learn programming in Tamil</p>
	<script>
		let elements = document.getElementsByTagName("p");
		console.log(elements[0].innerText);
	</script>
</body>
</html>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு ஒரு p tag ஆனது உள்ளது. document.getElementsByTagName() method இங்கு ஒரு tag name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய tag name ஐ கொண்டுள்ள elements ஐ ஒரு array நமக்கு கொடுக்கிறது. எனவே elements[0].innerText என்பதை console செய்து பார்க்கும் போது நமக்கு output Linto.in Learn programming in Tamil என கிடைக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.

Output:

Linto.in Learn programming in Tamil

Example2


<!DOCTYPE html>
<html>
<body>
	<h2>DOM getElementsByTagName()</h2>
	<p>I Love to Learn programming</p>
	<script>
		let elements = document.getElementsByTagName("p");
		console.log(elements[0].innerHTML)
	</script>
</body>
</html>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு ஒரு p tag ஆனது உள்ளது. document.getElementsByTagName() method இங்கு ஒரு tag name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய tag name ஐ கொண்டுள்ள elements ஐ ஒரு array நமக்கு கொடுக்கிறது. எனவே elements[0].innerText என்பதை console செய்து பார்க்கும் போது நமக்கு output I Love to Learn programming என கிடைக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.

Output:

I Love to Learn programming

Comments