entries() Function in Javascript

entries() function ஒரு array விற்கான புதிதாக ஒரு iterator object ஐ உருவாக்குகிறது. இந்த iterator object ஆனது அந்த array வை பொருத்து key/value pairs ஐ கொண்டிருக்கும். இவை அந்த original array வை affect செய்யாது.

array.entries()

Note: entries() function-ல் array.entries() இங்கு original array இல் entries() என்ற function ஆனது call செய்யபடுகிறது.இங்கு iterate செய்வதற்கு for of loop ஆனது பயன்படுகிறது.

Example1

<script>
var data=["apple","mango","banana","grapes"];
var iter = data.entries();
for(var data1 of iter)
document.writeln(data1+"
"); </script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற array variable இல் "apple","mango","banana","grapes" என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.entries() function ஐ பயன்படுத்துகிறோம், இங்கு data என்ற array விற்கான புதிதாக ஒரு iterator object ஐ உருவாக்குகிறது. இந்த iterator object ஆனது அந்த array வை பொருத்து key/value pairs ஐ கொண்டிருக்கும். இங்கு iterate செய்வதற்கு for of loop ஆனது பயன்படுகிறது.

Output:

0,apple
1,mango
2,banana
3,grapes

Example2

<script>
var input=["cow","cat","dog","monkey"];  
var iter = input.entries();
for(var input1 of iter)
document.writeln(input1+"
"); </script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் "cow","cat","dog","monkey" என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.entries() function ஐ பயன்படுத்துகிறோம், இங்கு data என்ற array விற்கான புதிதாக ஒரு iterator object ஐ உருவாக்குகிறது. இந்த iterator object ஆனது அந்த array வை பொருத்து key/value pairs ஐ கொண்டிருக்கும். இங்கு iterate செய்வதற்கு for of loop ஆனது பயன்படுகிறது. இங்கு நமக்கு output 0,cow 1,cat 2,dog 3,monkey என கிடைக்கிறது.

Output:

0,cow
1,cat
2,dog
3,monkey

Comments