JavaScript Object.isSealed() Method

Javascript இல் Object.isSealed() method இங்கு ஒரு object ஆனது sealed செய்யப்பட்டுல்லதா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது. இங்கு object sealed ஆகி இருந்தால் true எனவும் sealed ஆகவில்லை என்றால் false எனவும் return செய்கிறது.

Object.isSealed(obj)

Note: இங்கு Object.isSealed() method இங்கு object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. நாம் argument ஆக அனுப்பிய object ஆனது sealed செய்யப்பட்டுல்லதா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது.

Example1

<script>
const animal = {
    first:"tiger",
    second:"lion"
   };  
   document.writeln(Object.isSealed(animal));
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.isSealed() method இல் animal என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு animal object ஆனது sealed செய்யப்பட்டுல்லதா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது இங்கு இந்த object க்கு புதிய properties ஐ add செய்ய முடியுமா என்பதை கண்டறியலாம் document.writeln(Object.isSealed(animal)) என கொடுக்கும் போது false என return செய்கிறது எனவே இங்கு புதிய properties களை add செய்ய முடியும்.

Output:

false

Example2

<script>
  const birds = {
    first:"peacock",
    second:"parrot"
   };  
   Object.seal(birds)
   document.writeln(Object.isSealed(birds));  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.isSealed() method இல் birds என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு birds object ஆனது sealed செய்யப்பட்டுல்லதா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது இங்கு இந்த object க்கு புதிய properties ஐ add செய்ய முடியுமா என்பதை கண்டறியலாம். இங்கு Object.seal(birds) என கொடுகப்பட்டுள்ளது எனவே இந்த object ஆனது sealed செய்யப்பட்டு உள்ளது. document.writeln(Object.isSealed(birds)) என கொடுக்கும் போது true என return செய்கிறது எனவே இங்கு புதிய properties களை add செய்ய முடியாது.

Output:

true

Comments