JavaScript getElementsByName() Method
Javascript இல் getElementsByName() method இங்கு ஒரு name attribute இன் value ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய name attribute இன் value ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது.
getElementsByName(name);
Example1
<!DOCTYPE html>
<html>
<body>
<h2>The document.getElementsByName Method</h2>
<input name="fname" type="text" value="Michael">
<input name="fname" type="text" value="Doug">
<script>
let elements = document.getElementsByName("fname");
console.log(elements[0].value);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு இரண்டு input tag கள் உள்ளன அதற்கு name attribute இன் value fname என கொடுகப்பட்டுள்ளது. document.getElementsByName() method இங்கு ஒரு name attribute இன் value ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய name attribute இன் values ஐ கொண்டுள்ள elements ஐ ஒரு array நமக்கு கொடுக்கிறது. எனவே elements[0].value என்பதை console செய்து பார்க்கும் போது நமக்கு output Michael என கிடைக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
Michael
Example2
<!DOCTYPE html>
<html>
<body>
<h2>The document.getElementsByName Method</h2>
<input name="learn_programming" type="text" value="Parallel Codes">
<script>
let elements = document.getElementsByName("learn_programming");
console.log(elements[0].value);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு ஒரு input tag ஆனது உள்ளது அதற்கு name attribute இன் value learn_programming என கொடுகப்பட்டுள்ளது. document.getElementsByName() method இங்கு ஒரு name attribute இன் value ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய name attribute இன் values ஐ கொண்டுள்ள elements ஐ ஒரு array நமக்கு கொடுக்கிறது. எனவே elements[0].value என்பதை console செய்து பார்க்கும் போது நமக்கு output Parallel Codes என கிடைக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
Parallel Codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments