copyWithin() Function in Javascript

copyWithin() function ஒரு array இல் குறிப்பிட்ட elements களை copy செய்து அந்த array ஐ modified array ஆக output ஐ கொடுக்கிறது. இந்த function ஆனது நம் array length இல் எந்த விதமான மாற்றமும் செய்யாது.

array.copyWithin(target, start, end)

Note: copyWithin() function-ல் மூன்று argument அனுபப்படுகிறது அவைகள் முறையே target, start மற்றும் end ஆகியன. start மற்றும் end போன்றவை array element இல் copy செய்ய வேண்டிய element position ஐ தீர்மானிகிறது, அதேபோல் target என்ற argument copy செய்யப்பட்ட element அந்த array இல் அமைய வேண்டிய position ஐ குறிக்கிறது.

Example1

<script>
var data=[1,2,3,4,5,6,7];  
data.copyWithin(2,3,5);
document.writeln(data);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற array variable இல் 1,2,3,4,5,6,7 என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.copyWithin(2,3,5) என்ற copyWithin() function ஐ பயன்படுத்துகிறோம், இங்கு target, start மற்றும் end ஆகியவற்றின் values முறையே 2,3,5 என கொடுகபட்டுள்ளது. எனவே நமக்கு output 1,2,4,5,5,6,7 என்ற modified array ஐ கொடுக்கிறது.start மற்றும் end போன்றவை array element இல் copy செய்ய வேண்டிய element position ஐ தீர்மானிகிறது, அதேபோல் target என்ற argument copy செய்யப்பட்ட element அந்த array இல் அமைய வேண்டிய position ஐ குறிக்கிறது.

Output:

1,2,4,5,5,6,7

Example2

<script>
var input=["a","b","c","d","e","f"];  
input.copyWithin(1,2,4);
document.writeln(input);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் "a","b","c","d","e","f" என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு input.copyWithin(1,2,4); என்ற copyWithin() function ஐ பயன்படுத்துகிறோம், இங்கு target, start மற்றும் end ஆகியவற்றின் values முறையே 1,2,4 என கொடுகபட்டுள்ளது. எனவே நமக்கு output a,c,d,d,e,f என்ற modified array ஐ கொடுக்கிறது.

Output:

a,c,d,d,e,f

Comments