JavaScript for in loop
Javascript இல் ஒரு object இல் இருக்கும் key ஐ iterate செய்வதற்கு for in loop ஆனது பயன்படுகிறது. இங்கு ஒவ்வொரு முறை iteration நடக்கும் போதும் object இல் உள்ள அனைத்து key மட்டும் நமக்கு கிடைக்கிறது.
for (key in object) { // body of for...in }
Example1
<script>
youtube_channel = {
id: 1,
name: "parallel codes",
description: "Learn Programming in Tamil"
}
for(key in youtube_channel){
document.writeln(key + "<br/>");
}
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு youtube_channel என்ற ஒரு object ஆனது உள்ளது. இங்கு அந்த object க்கு உரிய key மற்றும் values கள் store செய்யப்பட்டு இருக்கும். இங்கு for இல் key in object name அதாவது youtube_channel ஆகியன கொடுக்கப்படுகிறது. இங்கு key இல் நாம் அனுப்பும் youtube_channel என்ற object இல் உள்ள அனைத்து key களும் கிடைக்கிறது. இங்கு keys கள் அனைத்தும் output ஆக கிடைக்கிறது. இந்த key ஐ நாம் index ஆக வைத்து கொண்டு object இல் values களை எடுத்து கொள்ளலாம்.
id name description
Example2
<script>
animals = {
animal1: "lion",
animal2: "tiger",
animal3: "horse"
}
for(key in animals){
document.writeln(key + "<br/>");
}
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு animals என்ற ஒரு object ஆனது உள்ளது. இங்கு அந்த object க்கு உரிய key மற்றும் values கள் store செய்யப்பட்டு இருக்கும். இங்கு for இல் key in object name அதாவது animals ஆகியன கொடுக்கப்படுகிறது. இங்கு key இல் நாம் அனுப்பும் animals என்ற object இல் உள்ள அனைத்து key களும் கிடைக்கிறது. இங்கு keys கள் அனைத்தும் animal1,animal2,animal3 output ஆக கிடைக்கிறது. இந்த key ஐ நாம் index ஆக வைத்து கொண்டு object இல் values களை எடுத்து கொள்ளலாம்.
animal1 animal2 animal3
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments