concat() Function in Javascript

concat() function ஒன்றிற்கு மேற்பட்ட array ஐ ஒன்றாக இணைத்து நமக்கு ஒரே string ஆக output ஐ கொடுக்கிறது.

array.concat(arr1,arr2,..arrn)

Note: concat() function-ல் இங்கு முதல் array மற்றும் இணைக்கப்பட வேண்டிய மற்ற array கள் அனைத்தும் concat() function இல் argument ஆக அனுபப்படுகிறது. இந்த function ஆனது ஒன்றிற்கு மேற்பட்ட array ஐ ஒன்றாக இணைப்பதற்கு பயன்படுகிறது.

Example1

<script>
var data1=["Tamil","English"];  
var data2=["Maths","Science","Social"];  
var result=data1.concat(data2);  
document.writeln(result);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data1 என்ற variable இல் "Tamil","English" என்ற values கள் மற்றும் data2 என்ற variable இல் "Maths","Science","Social" என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data1.concat(data2) என்ற concat() function ஐ பயன்படுத்தும் போது இரண்டு array இல் உள்ள values கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து நமக்கு ஒரே string ஆக output ஐ கொடுக்கிறது. இங்கு document.writeln(result) என்பது output ஐ print செய்வதற்கு பயன்படுகிறது.

Output:

Tamil,English,Maths,Science,Social

Example2

<script>
var input1=["peacock","parrot"];  
var input2=["dog","cat","cow"];  
var result=input1.concat(input2);  
document.writeln(result);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input1 என்ற variable இல் "peacock","parrot" என்ற values கள் மற்றும் input2 என்ற variable இல் "dog","cat","cow" என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு input1.concat(input2) என்ற concat() function ஐ பயன்படுத்தும் போது இரண்டு array இல் உள்ள values கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து நமக்கு ஒரே string ஆக output ஐ கொடுக்கிறது. இங்கு document.writeln(result) என்பது output ஐ print செய்வதற்கு பயன்படுகிறது.

Output:

peacock,parrot,dog,cat,cow

Comments