JavaScript removeAttribute
Javascript இல் removeAttribute() method இங்கு ஒரு குறிப்பிட்ட html element இல் attribute ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.
element.removeAttribute(name);
Example1
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="utf-8">
<title>JS getAttribute() Demo</title>
</head>
<body>
<button id="btnSend" name ="send">Send</button>
<script>
let btnSend = document.querySelector('#btnSend');
if (btnSend) {
var res = btnSend.removeAttribute('name');
}
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#btnSend') என்ற method மூலமாக நாம் ஒரு குறிப்பிட்ட element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை btnSend என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு btnSend.removeAttribute('name') என்ற removeAttribute method மூலமாக இங்கு name என்ற attribute ஐ remove செய்கிறோம்.
<button id="btnSend">Send</button>
Example2
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="utf-8">
<title>JS getAttribute() Demo</title>
</head>
<body>
<button type="button" id="btnSend">Send</button>
<script>
let btnSend = document.querySelector('#btnSend');
if (btnSend) {
var res = btnSend.removeAttribute('type');
}
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#btnSend') என்ற method மூலமாக நாம் ஒரு குறிப்பிட்ட element ஐ select செய்து கொள்கிறோம். பிறகு அதனை btnSend என்ற variable இல் store செய்து கொள்கிறோம். இங்கு btnSend.removeAttribute('type') என்ற removeAttribute method மூலமாக இங்கு type என்ற attribute ஐ remove செய்கிறோம்.
<button id="btnSend">Send</button>
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments