charCodeAt() Function in Javascript

charCodeAt() function இங்கு ஒரு string இல் உள்ள ஒரு character இன் value க்கு இணையான Unicode value ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு character இன் value ஆனது அதன் index ஐ பொருத்து கண்டறியபடுகிறது.

string.charCodeAt(index)

Note: charCodeAt() function இங்கு string இன் index ஆனது argument ஆக அனுபப்படுகிறது. index ஆனது 0 வில் ஆரம்பித்து n-1 ஆக இருக்கும்.index values ஆனது negative ஆக அமையாது அதேபோல் greater than or equal to the length of the string ஆக இருக்காது, அவ்வாறு இருக்குமானால் NaN என return செய்யும்.

Example1

<script>
var input = "Birds Are Beautiful";
var res = input.charCodeAt(6);
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Birds Are Beautiful" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.charCodeAt(6) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு charCodeAt() function இல் index value ஆனது 6 என அனுபப்படுகிறது. Birds Are Beautiful என்ற string இல் index 6 என்பதன் value "A" ஆகும் எனவே நமக்கு "A" க்கு இணையான Unicode value 65 என output ஆக கிடைக்கிறது.

Output:

65

Example2

<script>
var data = "I Love Nature";
var res = data.charCodeAt(7);
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "I Love Nature" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.charCodeAt(7) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு charCodeAt() function இல் index value ஆனது 7 என அனுபப்படுகிறது. I Love Nature என்ற string இல் index 7 என்பதன் value "N" ஆகும் எனவே நமக்கு "N" க்கு இணையான Unicode value 78 என output ஆக கிடைக்கிறது.

Output:

78

Comments