JavaScript Object.defineProperty()

Javascript இல் Object.defineProperty() method இங்கு ஒரு object க்கு property ஐ assign செய்வதற்கு பயன்படுகிறது.Object.defineProperty() method மூலமாக ஒரு property ஐ assign செய்தால் அதன் value change ஆகாது.

Object.defineProperty(obj, prop, descriptor)

Note: இங்கு Object.defineProperty() method இல் மூன்று argument கள் அனுபப்படுகிறது அவைகள் முறையே ஒரு object அதன் property மற்றும் descriptor ஆகியன. இங்கு முதல் argument ஒரு object ஆகும். இரண்டாவது argument object குரிய property ஆகும், மூன்றாவது descriptor. இந்த function ஐ பயன்படுத்தி create செய்யப்படும் property இன் value மாறாது.

Example1

<script>
const object1 = {};  
Object.defineProperty(object1, 'name', {  
  value: "parallel codes", } );  
document.writeln(object1.name); 
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு object1 என்ற empty object create செய்யப்படுகிறது. பிறகு object1 என்ற empty object க்கு property மற்றும் value ஐ assign செய்கிறோம். இங்கு Object.defineProperty() இல் object1 மற்றும் name என்ற property மற்றும் அதற்குரிய value ஐ assign செய்கிறோம். எனவே இங்கு Object.defineProperty() method ஆனது object1 ஐ return செய்கிறது.object1.name என கொடுக்கும் போது parallel codes என output கிடைக்கிறது.

Output:

parallel codes

Example2

<script>
 const object2 = {};  
Object.defineProperty(object2, 'name', {  
  value: "Linto.in", } );  
document.writeln(object2.name);  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு object2 என்ற empty object create செய்யப்படுகிறது. பிறகு object2 என்ற empty object க்கு property மற்றும் value ஐ assign செய்கிறோம். இங்கு Object.defineProperty() இல் object2 மற்றும் name என்ற property மற்றும் அதற்குரிய value ஐ assign செய்கிறோம். எனவே இங்கு Object.defineProperty() method ஆனது object2 ஐ return செய்கிறது.object1.name என கொடுக்கும் போது Linto.in என output கிடைக்கிறது.

Output:

Linto.in

Comments